Connect with us

வெகுநாளுக்கு பின் மீண்டும் மைதானத்தில் ரிஷப் பண்ட்!

Sports

வெகுநாளுக்கு பின் மீண்டும் மைதானத்தில் ரிஷப் பண்ட்!

பெங்களூரு,
இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் (4 நாள்) கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது.

கடுமையான காயத்திலிருந்து மீண்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் தற்போது இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனடா ஓபன் ஸ்குவாஷ்: 17 வயது இந்திய வீராங்கனை சாம்பியனை வீழ்த்தினார்

More in Sports

To Top