Connect with us

அது நான் இல்லை..அப்படி வந்த வீடியோவை பார்த்து வருத்தப்பட்டேன்.. மனம் திறந்த ராஷ்மிகா

Cinema News

அது நான் இல்லை..அப்படி வந்த வீடியோவை பார்த்து வருத்தப்பட்டேன்.. மனம் திறந்த ராஷ்மிகா

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா…இவர் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கின்றார் என்றும் சொல்லலாம்…

கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு,தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார்…மிக முக்கிய படங்களிலும் அவர் நடித்து வருகின்றார்…ஹிந்தி அடுத்து ராஷ்மிகா நடித்துள்ள Animal திரைப்படம் வெளியாக இருக்கிறது அதன் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது…அதை தொடர்ந்து தனுஷ் அவர்களோட ஒரு படம் செய்ய உள்ளார்..

படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வரும் நடிகை ராஷ்மிகாவின் ஒரு வீடியோ வைரலானது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.நடிகை ராஷ்மிகா முகம் மார்ப் செய்யப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது…இது நிஜமாகவே ராஷ்மிகவா என பலரும் கேட்டு இருந்தனர்…

படு மோசமான உடை அணிந்த அந்த பெண்ணை ராஷ்மிகா முகம் மாற்றி வெளியாக பிரபலங்களும் வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இப்படி இருக்கும் நிலையில் நடிகை ராஷ்மிகாவும் மார்ப் செய்யப்பட்டு வலம் வரும் வீடியோ பற்றி பேச எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது…இதை இனி நடக்காமல் இருக்க நான் நிச்சயம் முயற்சி செய்கிறேன் என சொல்லி இருக்கின்றார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “Pongal 2026 Mega Clash: Jana Nayagan vs Parasakthi – யாருக்கு Mass Opening?” 🎬⚔️

More in Cinema News

To Top