Connect with us

கங்கனா ரனாவத்தை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..என்ன காரணம் தெரியுமா??

Cinema News

கங்கனா ரனாவத்தை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..என்ன காரணம் தெரியுமா??

கடந்த 2007ம் ஆண்டு தல அஜித் அவர்கள் நடிப்பில் வெளியான கிரீடம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கியவர் தான் AL விஜய்…இவர் கிரீடம் படத்தை தொடர்ந்து மதராசபட்டினம்,தலைவா மற்றும் தெய்வ திருமகள் போன்ற பல நல்ல படங்களை இயக்கிய இருக்கின்றார்..

2வருடங்களுக்கு முன்பு வந்த தலைவி சூப்பர் ஹிட் ஆனது..அடுத்து இவர் இயக்கும் படத்தில் பிரபல நடிகர் மாதவன் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் ஆகிய இருவரும் இணைய உள்ளனர்…இவர்களின் காம்போவே படத்தை இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்கின்றது…

இன்று இந்த புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றது இந்நிலையில் இந்த பட பூஜைக்கு சர்ப்ரைசாக விசிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடிகை கங்கனா ராணுவத்திற்கு பூங்கோத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்…அதனை போல மொத்த படக்குழுவையும் அவர் வாழ்த்தி இருந்து உள்ளார்..

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா மாதவன் இந்த அற்புத நிகழ்வை மிஸ் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.மேலும் தங்கள் படக்குழுவை நேரில் வந்து ஆசிர்வதித்த ரஜினிக்கு நன்றி கூறினார்…இப்போது அவரின் இந்த அழகான படத்தின் அப்டேட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top