Connect with us

பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!!

Cinema News

பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!!

பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது .

KGF இயக்குனரின் மிரட்டலான இயக்கத்தில் உருவான சலார் படத்தில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ப்ரித்திவிராஜ் தற்போது மீண்டும் ஒரு மாஸ் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார் .

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ‘ஆடு ஜீவிதம்’.

ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படமா வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அட ஆம் மக்களே இப்படம் முன்கூட்டியே அதவாது மார்ச் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top