Connect with us

‘Chiyaan 62’ படத்தில் பிரபல மலையாள நடிகர் – வேற லெவல் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Cinema News

‘Chiyaan 62’ படத்தில் பிரபல மலையாள நடிகர் – வேற லெவல் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

சியான் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘Chiyaan 62’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பின் பலவிதமான கெட்டப்புகளுக்கு பெயர்போன நடிகராக விளங்கும் சீயான் விக்ரமின் நடிப்பில் தற்போது அடுத்ததடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதுமட்டுமின்றி பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாகவும் சியான் நடித்து வருகிறார். அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் தான் ‘Chiyaan 62’.

SU அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விக்ரம் உடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

அந்தவகையில் தற்போது விக்ரம் நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையான நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் சுராஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த அறிவிப்பினை படக்குழு தற்போது அழகிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top