Connect with us

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Sports

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தற்போது 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிச்செல் சாண்ட்னர் தலைமையிலான இந்த அணியில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே, வில் யங், மேட் ஹென்றி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி:
மிச்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  49 கிலோ பளுதூக்கல் பிரிவு ரத்து – இந்திய வீராங்கனைக்கு பெரிய அதிர்ச்சி!

More in Sports

To Top