Connect with us

நயன்தாராவின் ஆடம்பர வாழ்க்கை Birthday Special! சொத்து மதிப்பு

Cinema News

நயன்தாராவின் ஆடம்பர வாழ்க்கை Birthday Special! சொத்து மதிப்பு

மலையாள சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று தென்னிந்தியாவின் Lady Superstar ஆக உயர்ந்தவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப்படங்களிலும் ராணியாக வலம் வந்த அவர், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதித்தார். இந்த படத்திற்காக அவர் ரூ.10 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்.

20 வருடங்களுக்கு மேல் திரையுலகில் பிரகாசித்து வரும் நயன்தாரா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை மட்டுமல்ல – தயாரிப்பாளர், வியாபாரி என பல துறைகளிலும் தன் திறமையை காட்டி தொடர்ந்து வெற்றி கண்டுவருகிறார்.

இன்று, 41வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவை பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது — அதாவது, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.180 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

அவரிடம் உள்ள லக்ஷுரி கார்கள் பட்டியலும் வித்தியாசம்:

BMW 5 Series

Mercedes GLS 350d

Ford Endeavour

BMW 7 Series

Innova Crysta

அத்துடன், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டும் ரூ.100 கோடி மதிப்பில் பங்களாக்கள், மேலும் கேரளாவிலும் பிரீமியம் சொத்துக்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்யும் லேடி சூப்பர் ஸ்டாரின் லைஃப்ஸ்டைல் – ரியால்லா லக்ஷுரி லெவல்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டியூட் & பைசன் இந்த வாரம் OTT ரிலீஸ்! இரண்டுமே ஸ்ட்ரீமிங் ரெடி

More in Cinema News

To Top