Connect with us

👀 நாகர்ஜுனாவின் பதில் பேசுபொருள் – நாக சைதன்யா குடும்பத்தில் புதிய தகவலா?

Cinema News

👀 நாகர்ஜுனாவின் பதில் பேசுபொருள் – நாக சைதன்யா குடும்பத்தில் புதிய தகவலா?

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா தம்பதியைச் சுற்றி pregnant தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த விஷயம் குறித்து நாகர்ஜுனாவிடம் நேரடியாக கேட்கப்பட்டபோது, அவர் எந்தவிதமான உறுதியான பதிலும் அளிக்காமல் சிரிப்புடன் தவிர்த்தார். தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சரியான நேரம் வந்தால் நானே சொல்கிறேன்” என்று அவர் கூறிய பதில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்ற இந்த பதிலால், நாக சைதன்யா குடும்பத்தில் விரைவில் ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இதனால், பலரும் முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து, அடுத்த அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎥 தனுஷ் “கர” – ஹிட் ஆகுமா? முதல் நாள் கலவையான சிக்னல்!

More in Cinema News

To Top