Connect with us

🔥 ‘மங்காத்தா’ மீண்டும் திரையரங்கில்… ஜனவரி 23 ரீ-ரிலீஸ்!

Cinema News

🔥 ‘மங்காத்தா’ மீண்டும் திரையரங்கில்… ஜனவரி 23 ரீ-ரிலீஸ்!

அஜித் குமார் நடித்தும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் 2011ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் மங்காத்தா மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற இந்த படம், வரும் ஜனவரி 23 அன்று மீண்டும் பெரிய திரையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

வில்லன் ஷேடில் அஜித்தின் மாஸ் நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் துள்ளும் பின்னணி இசை மற்றும் வேகமான திரைக்கதை ஆகியவை மங்காத்தாவை காலத்தை கடந்த ஒரு நினைவாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்தன. இந்நிலையில், இந்த கல்ட் கிளாசிக்கைக் மீண்டும் திரையரங்கில் அனுபவிக்க ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் D55-ல் இணைந்த மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி… ரசிகர்களிடையே உச்ச எதிர்பார்ப்பு! 🎬🔥

More in Cinema News

To Top