Connect with us

மணிகண்டனின் ‘லவ்வர்’ படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

Cinema News

மணிகண்டனின் ‘லவ்வர்’ படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ‘LOVER’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் நடிகர் மணிகண்டன் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் இன்று கலக்கல் நாயகனான கலக்கி வருகிறார்.

அந்தவகையில் நடிகர் மண்டிகண்டன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் லவ்வர் . ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது.

அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

காதலில் இருப்பவர் எண்ணலாம் பண்ணலாம் எண்ணலாம் பண்ணக்கூடாது என்பதை அழகாக எடுத்துக்காட்டி உள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இல்லது.

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தாண்டு பொங்கலுக்கு வருகிறது அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top