Connect with us

மாடர்ன் உடையில் தாராள கவர்ச்சி காட்டிய லாஸ்லியா – வைரல் போட்டோஸ்

Cinema News

மாடர்ன் உடையில் தாராள கவர்ச்சி காட்டிய லாஸ்லியா – வைரல் போட்டோஸ்

முரட்டுத்தனமான கவர்ச்சியில் இருக்கும் நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தெப்ரோது செம வைரலாகி வருகிறது.

இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து வேற லெவலில் பிரபலமானார் .

மக்களின் மனம் கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவிய லாஸ்லியாவோ படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார் . ஆனால் என்னவோ தெரியவில்லை அவரின் ஒருசில படங்களை தவிர வேறு எந்த படமும் திரைக்கு வராமல் உள்ளது.

பொதுவாக சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் க்யூட்டான பல போட்டோஷூட்களை நடத்தி அதன் போட்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

அந்தவகையில் தற்போது கிக்கேத்தும் மாடர்ன் உடையில் பல போஸ்களை கொடுத்து எடுத்துள்ள லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ்–க்ரித்தி ஜோடி.. ரிலீஸுக்கு முன்பே 1.5 கோடி! செம்ம வரவேற்பு

More in Cinema News

To Top