Connect with us

லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட்… பிரியங்கா மோகன் புகைப்படங்கள் வைரல் 📸✨

Cinema News

லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட்… பிரியங்கா மோகன் புகைப்படங்கள் வைரல் 📸✨

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வேகமாக உயர்ந்து வரும் Priyanka Mohan ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான OG திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்து, அவரது நடிப்பு பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, Made in Korea என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தனது லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ஸ்டைல், எளிமை மற்றும் கவர்ச்சியான லுக்குகள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளதுடன், அவர் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது. 📸✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கே கடும் கூட்டம்… ‘பராசக்தி’ மீதான எதிர்பார்ப்பு உச்சம்! 🔥

More in Cinema News

To Top