Connect with us

வசூலில் படு தோல்வியை சந்தித்த லால் சலாம் – ஷாக்கிங் தகவல்

Cinema News

வசூலில் படு தோல்வியை சந்தித்த லால் சலாம் – ஷாக்கிங் தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வசூலும் மந்தமாக தான் இருப்பதாக திரை துறை வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இதுவரை உலக அளவில் வெறும் ரூபாய் 35 கோடி வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

More in Cinema News

To Top