Connect with us

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனாவுக்கும் Morphing..இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா?

Cinema News

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனாவுக்கும் Morphing..இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா?

தொழில்நுட்பத்தின் அசுரத்தன வளர்ச்சி ஒருபக்கம் பிரச்சனைகளை கொடுத்து வருகிகிறது..புதுபுது கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தாலும் மறுபக்கம் அதன் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது…

தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் இது அனைவர்க்கும் வேலை எளிதில் தருகிறது என்றாலும் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை தருகின்றது…இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும்.

இதைப்பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை நடிகர்கள்,மற்றும் பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்து இருந்தனர்…சினிமா பாடகர்களுக்கே கஷ்டத்தை கொடுக்கும் வகையில் மோடியை தரமான பாடகராக்கி உள்ளது இந்த AI தொழில்நுட்பம்.

அதேவேளையில் சிலர் இதை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர் நேற்று நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் மார்பிங் செய்து வெளியிட்டனர்.அது பெரிதும் ஆபாசமாக இருந்தது..

இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகை கத்ரீனா கைஃப் போலி வீடியோ சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார்.அவர் நடித்த டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார் அந்த சீனை AI மூலம் ஆபாசமாக வைத்து இணையத்தில் இப்போது ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்..இது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாழ்க்கை நிற்காது.. ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் புதிய பாதை

More in Cinema News

To Top