Connect with us

சைரன் படம் எப்படி இருக்கு..? சமூக வலைதளங்களில் தெறிக்க விடும் ரசிகர்கள்

Siren_Movie_Review_Tamil

Cinema News

சைரன் படம் எப்படி இருக்கு..? சமூக வலைதளங்களில் தெறிக்க விடும் ரசிகர்கள்

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சைரன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான இறைவன் திரைப்படம் வந்த தடமே தெரியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த படத்தில் வெற்றியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் இரட்டை வேட கதையான சைரன் படத்தில் நடித்தார். படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மிரட்டலான போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் படம் குறித்து கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அவை பின்வருமாறு:-

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “எமோஷன் + மாஸ் 🔥🎭! GV சொன்ன Surprise Update on Suriya 46!”

More in Cinema News

To Top