Connect with us

மாஸ் பட்ஜெட் படத்தில் நடிக்கிறாரா ஆர்ஜே பாலாஜி..?

Cinema News

மாஸ் பட்ஜெட் படத்தில் நடிக்கிறாரா ஆர்ஜே பாலாஜி..?

ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் பல படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது மாஸ் பட்ஜெட் படம் ஒன்றில் நடிகர் ஆர்ஜே பாலாஜி கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேடியோவில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மாபெரும் நட்சத்திரமாக உருவெடுத்தவர் தான் நடிகர் ஆர்ஜே பாலாஜி . இயக்குநராகவும் நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் குதூகலமான நடிப்பில் தற்போது மாஸ் பட்ஜெட் படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தான் தற்போது ஆர் ஜே பாலாஜி ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

குறைந்த அதிக லாபத்தை கொடுத்து வரும் நடிகர் ஆர் ஜே பாலாஜி இதுவரை நடித்த படங்களிலேயே, அதிக பொருட் செலவில் இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவ்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் புதிய படம் “Sathyavan Savithiri” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.

More in Cinema News

To Top