Connect with us

திரையரங்குகளில் கர்ஜித்ததா கங்குவா – ரசிகர்கள் கூறும் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

Cinema News

திரையரங்குகளில் கர்ஜித்ததா கங்குவா – ரசிகர்கள் கூறும் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

சூர்யாவின் காட்டுத்தனமான நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ள நிலையில் இப்படம் குறித்து சினிமா ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம் வாங்க.

சூர்யா , திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் பல நவீன தொழில்நுட்பங்களுடன் உருவான திரைப்படமே கங்குவா .

UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ள இப்படம் குழந்தைகள் தினமான இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்த ட்விட்டர் விமர்சனங்களை பார்க்கலாம் வாருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 My Lord OTT ரிலீஸ் – சமூகத்தை சிந்திக்க வைக்கும் கதை!

More in Cinema News

To Top