Connect with us

மிரட்டலான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா – விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் டக்கர் அப்டேட் இதோ..

Cinema News

மிரட்டலான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா – விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் டக்கர் அப்டேட் இதோ..

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

‘சித்தா’ பட இயக்கிநர் சு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , துஷார விஜயன் , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் அப்டேட்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு படக்குழு சிறப்பான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது.

இப்படத்தில் கமிட்டாகி உள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் ‘வீர தீர சூரன் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  T20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் வாழ்த்து

More in Cinema News

To Top