Connect with us

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திட்டி பேசியுள்ள அமீர்..என்ன சொன்னார் தெரியுமா?

Cinema News

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திட்டி பேசியுள்ள அமீர்..என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் பருத்திவீரன் திரைப்படமாகும்….இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார் அவருக்கு சிறந்த இடமாக இது அமைந்தது…பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார்…

இந்த படத்தில் நிறைய சிக்கல் இருந்து இருக்கின்றது…இப்போது வரை அது முடியாமல் இருக்கின்றது..

அதாவது பருத்திவீரன் படத்தின் First காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.ஆனால் அமீர் இறுதியாக எங்களிடம் செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம் 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார் என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்…இப்படி மோசமானவர் தான் அமீர்..என சொல்லி இருந்தார் ஞானவேல் ராஜா..

பருத்திவீரன் படம் முடித்து அமீரிடம் தயாரிப்பாளர் கவுன்சில் கணக்கு கேட்டாங்க பன்னிகளை வைத்தே 10 விதமா கணக்கு கொடுத்தாரு அதையெல்லாம் மறக்கவே முடியாது என விமர்சனத்தை வைத்தார் தயாரிப்பாளர் அதற்கு இப்பித்து பதில் கொடுத்து உள்ளார் இயக்குனர் அமீர்..

அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது…இந்நிலையில் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் அமீர் தற்போது கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர் சொல்லியதாவது,நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் உன் எதிரே திமிரோடு தான் நிற்பேன் உன்னைப் போல் நடிகர்களின் பின்னால் இருக்கவே மாட்டேன் என சொல்லி இருக்கின்றார் இயக்குனர் அமீர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top