Connect with us

மருத்துவ செலவிற்கு அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்..என்ன மனசு டா!

Cinema News

மருத்துவ செலவிற்கு அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்..என்ன மனசு டா!

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்…அதனை தவிர பல படங்களிலும் நடித்து வருகிறார் இவர்,மற்றும் சில பெரிய படங்களுக்கு இசை அமைக்க ஒப்பந்தமும் ஆகி இருக்கின்றார்..

இதனைத்தவிர தனது 25-வது படமான கிங்ஸ்டன் என்ற படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்…இது பெரிய அளவில் பேசவும் படும் என சொல்லப்படுகின்றது..

சமீபத்தில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்தில் கட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள் அதற்காக ஆப்பரேஷன் செய்ய சொல்கிறார்கள் அதற்கு 3.5 – 4 லட்சம் வரை ஆகும் என்று சொல்கிறார்கள்…எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

எங்கள் குடும்பத்தில் இருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டோம். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்….

இப்படி இருக்கும் நிலையில் உதவி கேட்ட நபருக்கு 75,000 ரூபாயை ஜி.வி.பிரகாஷ் அனுப்பியுள்ளார்…அதனை அவர் அதில் பதிவிட்டு இருக்கின்றார்…இப்படி ஒரு மனிதரை சினிமாவில் பார்ப்பது கடினம் என சொல்லி அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top