Connect with us

ஒவ்வொரு காட்சியும் தரம் – வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

Cinema News

ஒவ்வொரு காட்சியும் தரம் – வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

கவின் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி உள்ள ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் . சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை இவர் கடந்து வந்த பாதை நாம் அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என்றே கவின் அவர்களை பலரும் அழைக்க தொடங்கிவிட்டனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர தொடர் ஹிட்டுகளால் இன்று வெற்றி நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இலன் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் செம ஆவலாக இருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரைலரை பார்த்த முடனே தெரிந்து விட்டது இப்படம் சினிமாவில் வாய்ப்புக்காக போராடும் இளஞனின் கதை என்று . அதிலும் குறிப்பாக ட்ரைலரில் வரும் ஒவ்வரு காட்சியிலும் கவினின் நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன் வேற லெவலில் உள்ளது.

இந்த ட்ரைலரை பார்த்து எப்படி உள்ளது என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH - LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top