Connect with us

“விஜய்–அஜித்தால் கூட முடியவில்லை… சூர்யா சாதனை! ‘கருப்பு’ Satellite Record!”

Cinema News

“விஜய்–அஜித்தால் கூட முடியவில்லை… சூர்யா சாதனை! ‘கருப்பு’ Satellite Record!”

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம் திரைக்கு வருவதற்குமே முன் பெரும் சாதனையை குவித்திருக்கிறது. சமீபத்தில் உருவாகியுள்ள செய்தி படி, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ மற்றும் அஜித் நடித்த ‘குட் பேட் அக்ளி’ போன்ற மிகப்பெரிய படங்களின் சாட்டிலைட் உரிமைகள் கூட இன்னும் விற்பனை ஆகாமல் இருக்கும்போது, சூர்யாவின் ‘கருப்பு’ படம் மட்டும் ஜீ டிவியால் ரெக்கார்ட் விலையில் வாங்கப்பட்டுள்ளதாம். இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் சாட்டிலைட் ரைட்ஸ் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்திருப்பது கூடுதல் பேச்சு பொருளாக உள்ளது. திரிஷா, சுவாசிகா, அனாகா ரவி, ஷிவதா என பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாய் அப்யங்கரின் இசை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் மற்றும் முதல் பாடலே இவ்வளவு பஸ் கொடுத்ததால், பட ரிலீஸ் வரைக்கும் ஹைப் மேலும் அதிகரிக்கப் போகிறது என்பது உறுதி!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கென் கருணாஸ் ‘யூத்’ படம்: முதல் நாளே ₹4 கோடி வசூல்!”

More in Cinema News

To Top