Connect with us

அப்பத்தாவின் சொத்து உங்களுக்கு..எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட்!

Cinema News

அப்பத்தாவின் சொத்து உங்களுக்கு..எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட்!

சன் தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் இரவு 10 வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் மட்டும் ஒரு திரைப்படம் வரும்.அப்படி தான் பல வருடங்களாக இருந்து வருகின்றது..இடையில் நிறைய சீரியல் பெரிய ரீச் பெற்றது..

அப்படி காலையில் இருந்து இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்களில் டாப் இருக்கும் தொடராக உள்ளது எதிர்நீச்சல் என்கிற சீரியலாகும்…கோலங்கள் தொடருக்கு பிறகு அழுத்தமான கதைக்களத்தில் திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் இந்த எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் முக்கியமாக அழகான திரைக்கதை அமைத்து அனைவரையும் கவர்ந்து இருக்கின்றார் அவர்…

ஆணாதிக்கம் மற்றும் பெண் அடிமை என சமூகத்தில் இன்னும் நடக்கும் விஷயத்தை காட்டி வருகிறது….இப்போது கதைக்களத்தில் குணசேகரன் ஏற்பாடு செய்த திருவிழாவும்,அப்பத்தாவின் நிகழ்ச்சியும் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது..கதையில் நிறைய இன்று ஒரு மிகவும் பரபரப்பான ப்ரோமோ நிகழ்ச்சி குறித்து தகவல் வந்துள்ளது..இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது..

அதில் அப்பத்தா தனது 40 சதவீதம் சொத்து யாருக்கு என்று கூறுகிறார்…அதற்கு அடுத்த நொடியே மேடையில் நின்றவர்கள் மீது குண்டு பாய்கிறது…இப்படி ஒரு சம்பவம் நடந்து TRP மீண்டும் எகிற இருக்கின்றது…ஆனால் யாருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை இந்த விறுவிறுப்பான ப்ரோமோ வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top