Connect with us

யுவன் சங்கர் ராஜாவுக்கு காதல் கடிதம் எழுதிய இயக்குநர் எலன்..!!

Cinema News

யுவன் சங்கர் ராஜாவுக்கு காதல் கடிதம் எழுதிய இயக்குநர் எலன்..!!

கவின் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் இயக்குனர் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் .

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின்.

லிப்ட் , டாடா என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கவின் தற்போது அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏராளமா இளம் நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் சிறப்பான தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

அட ஆம் மக்களே இயக்குனர் இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் .

காதலியிடம் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தது போல் ஓர் உணர்வு இது என் முதல் கடிதம் அல்ல இருந்தும் பியார் பிரேமா காதலுக்கோ அளவேயில்லை பதில் கடிதம் வரும் வரை காதலியைத் தொந்தரவு செய்யாதிருத்தலே காதலனுக்கு அழகு.

அதிகம் நேரம் பார்க்க ஆரம்பித்தேன் தூக்கம் தொலைத்தேன் தானாக சிரித்தேன். நெஞ்சம் பதைபதைத்தேன் ஆனால் எனக்குத் தெரியும்.

நான் எழுதிய சராசரி கடிதத்திற்கான பதில் கடிதம் நிச்சயம் கவிதைகள் நிரம்பிய காதலாகத்தான் வரும் என்று சர்வமும் யுவன், காதலும் யுவன் என அழகான காதல் கட்டத்தை யுவன் அவர்களுக்கு எழுதியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்..!!

More in Cinema News

To Top