Connect with us

எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததா சைரன் – வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Cinema News

எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததா சைரன் – வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஜெயம்ரவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சைரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் கிளாசிக் நயனகன் ஜெயம் ராவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் “சைரன்” .

டீசெண்டான பொருட்செலவில் தயாரான இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் வெளியாகி 5 நாள் முடிவடைந்துள்ள நிலையில் படம் வெறும் ரூ. 8 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம், இது மிகவும் குறைவான வசூல் என்றும் இப்படியே போனால் படம் நிச்சயம் படு தோல்வியை சந்திக்கும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top