Connect with us

சினிமாவில் அறிமுகமாகும் தனுஷ் மகன் – அதுவும் எந்த படத்தில் தெரியுமா..?

Cinema News

சினிமாவில் அறிமுகமாகும் தனுஷ் மகன் – அதுவும் எந்த படத்தில் தெரியுமா..?

நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . இவர் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் , பாடகராகவும் .இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவின் மொத்த கலவையாக நடிகர் தனுஷ் விளங்கி வருகிறார் .

இந்நிலையில் தற்போது தனது 50வது படத்தை தானே இயக்கி, நடித்து வரும் நடிகர் தனுஷ் அப்படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளனர் .

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ராயன் படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை அறிமுகம் செய்ய தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தனது தாத்தா, தந்தையை போல் யாத்ராவும் சினிமாவில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top