Connect with us

தனுஷ்–க்ரித்தி ஜோடி.. ரிலீஸுக்கு முன்பே 1.5 கோடி! செம்ம வரவேற்பு

Cinema News

தனுஷ்–க்ரித்தி ஜோடி.. ரிலீஸுக்கு முன்பே 1.5 கோடி! செம்ம வரவேற்பு

தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணி மீண்டும் இணையும் ‘தேரே இஷ்க் மெயின்’ இப்போது பாலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ‘ராஞ்சனா’ மூலம் ரசிகர்கள் மனதில் குடிகொண்ட இந்த ஜோடி, அதே உணர்ச்சி நிறைந்த காதல் ஜானரில் மீண்டும் வருவதால், படத்திற்கான ஹைப் இன்னும் அதிகரித்துள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருப்பது, மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை இணைவதால், படத்துக்கான காத்திருப்பு இயல்பாகவே உயர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முன்பதிவு தொடங்கிய உடனே அதிரடி பதிவுகள் எழுந்துள்ளன. முதல் நாள் முன்பதிவிலேயே ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது ‘தேரே இஷ்க் மெயின்’. இதன் மூலம் திரைப்படம் வெளியாவதற்குமுன்பே ரசிகர்களிடையே உருவான பெரும் வரவேற்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

More in Cinema News

To Top