Connect with us

தனுஷ் மீண்டும் அதிரடி! ‘தேரே இஷ்க் மே’ 3 நாள் உலக வசூல் வெளியானது💥

Cinema News

தனுஷ் மீண்டும் அதிரடி! ‘தேரே இஷ்க் மே’ 3 நாள் உலக வசூல் வெளியானது💥

ராஞ்சனா, அட்ராங்கி ரே வெற்றிக்குப் பிறகு தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணி மீண்டும் இணைந்த ‘தேரே இஷ்க் மே’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தது கூட கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ரிலீஸான முதல் மூன்று நாட்களிலேயே, ‘தேரே இஷ்க் மே’ உலகளவில் ரூ.55 கோடி வசூலை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த வலுவான 3 நாள் ஓபனிங், படத்திற்கு முதல் வாரத்திலேயே பெரிய பாசிட்டிவ் பஸ்ஸை உருவாக்கியுள்ளது. மொத்தத்தில், ‘தேரே இஷ்க் மே’ படம் தனுஷின் அடுத்த பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக மாறும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று தற்போது பேசப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சிம்பு – விஜய் சேதுபதி காம்போ confirmed! வில்லனா? mass role-ஆ? அரசன் trending!

More in Cinema News

To Top