Connect with us

Vacation மோடில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் – யார் எங்கெல்லாம் போயிருக்காங்க தெரியுமா..?

Cinema News

Vacation மோடில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் – யார் எங்கெல்லாம் போயிருக்காங்க தெரியுமா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக முடிந்தது .

இந்நிகழ்ச்சியில் பாதியில் வந்தாலும் இருந்து வரை இருந்து இந்த சீஸனின் டைட்டிலையும் நடிகை அர்ச்சனா தட்டி சென்றார் .

ஒரு பக்கம் இவருக்கு வாழ்த்துக்கள் வந்தாலும் மறுபக்கம் இது சரியான தீர்ப்பு இல்லை என மக்கள் வசை பாடி வருகின்றனர் .

எது எப்படியோ வழக்கம் போல் இந்த சீசன் முடிந்து அவரவர் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்ற பலர் தற்போது ஜாலியான வெக்கேஷன் மோடில் உள்ளனர்.

இந்த சீஸனின் டைட்டிலை வென்ற அர்ச்சனா தற்போது கொடைக்கானல் சென்றுள்ளார். அதேபோல் கடைசி வரை இவர் தான் ஜெயிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயா தாய்லாந்து செல்ல மறுபக்கம் பூர்ணிமா வயநாட் சென்றுள்ளார்.

இந்த மாறி ஆளாளுக்கு ஒரு பக்கம் வெகேஷனுக்கு செல்ல அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் கோடை வெப்பம் - சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

More in Cinema News

To Top