Connect with us

இன்று பிக் பாஸ் வீடு ரெட் அலர்ட்! யாருக்கு ரெட் கார்டு?

bigg boss +9 tamil

Bigboss Season 9

இன்று பிக் பாஸ் வீடு ரெட் அலர்ட்! யாருக்கு ரெட் கார்டு?

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பித்த நாளிலிருந்து பார்வதி வீட்டுக்குள் வெளிப்படுத்தி வரும் நடத்தை குறித்து பார்வையாளர்கள் ஏற்கனவே பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, அவர் அடிக்கடி unnecessary சண்டைகள், கருத்து மோதல்கள் மற்றும் over-reaction மூலம் வீட்டின் டிராமாவை அதிகரித்து வந்தார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் அவர் “சண்ட கோழி” போல நடந்து, எந்த விஷயத்திலும் ஆக்கிரமனமாக பேசுவது வழக்கமாக இருந்தது. ஆனால், வீட்டுக்குள் Vijay Sethupathi வரும் இரண்டு நாட்களில் மட்டும் “நல்லவளா, அமைதியா, polite-ஆ” இருப்பது போல காட்டும் நடிப்பை பலர் கண்டு பிடித்திருந்தனர். இந்த point தான் இன்றைய ப்ரோமோவின் முக்கியமான focus.

bigg boss (1)
bigg boss (1)

இன்று வெளியான ப்ரோமோவில் Vijay Sethupathi நேரடியாகவே பார்வதியின் “fake mask”–ஐ கிழித்து தெளிவாக கூறுகிறார். அதாவது, அவர் காட்டும் double face–ஐ அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், நேர்மையாகவும், கடுமையாகவும் பேசுகிறார்.

அத்துடன், பார்வதிக்கு ஆதரவாக எப்போதும் நின்று, கண்மூடித்தனமாக சப்போர்ட் பண்ணிவந்த Watermelon Divakar–ஐ கூட Vijay Sethupathi கேள்வி கேட்டு “empty” பண்ணும் level–க்கு கொண்டுவந்தது கூட ப்ரோமோவில் பார்க்க முடிகிறது.

இதையெல்லாம் தாண்டி, இன்று Vijay Sethupathi வீட்டிற்குள் வரும்போது கையில் ஒரு Red Card வைத்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரிய discussion-க்கு காரணமாக உள்ளது. ஏனெனில் Bigg Boss வீட்டில் Red Card. அந்த வகையில் இன்று episode-ல் யாரோ ஒருவருக்கு Red Card கொடுக்கப் போகிறார்.

இதனால், பார்வதி தானா அந்த Red Card-க்கு target? அல்லது வேறு யாராவது housemate-ஆ? என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஷ்மிகா–விஜய் காதல் அடுத்த கட்டம்! வைரலாகும் திருமண அப்டேட்! 💖✨”

More in Bigboss Season 9

To Top