Connect with us

📺 பிக்பாஸ் 9: 84 நாட்கள்… கனியின் சம்பளம் ரூ.14.40 லட்சம்?

Cinema News

📺 பிக்பாஸ் 9: 84 நாட்கள்… கனியின் சம்பளம் ரூ.14.40 லட்சம்?

பிக்பாஸ் 9 சீசனில் தொடக்கம் முதலே பரபரப்பு மற்றும் சர்ச்சைகள் நிறைந்த சூழலில் போட்டியிட்டவர் கனி. வீட்டிற்குள் தொடர்ந்து 84 நாட்கள் விளையாடிய அவர், கடந்த வாரம் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆனார். இந்த வெளியேற்றம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும், மக்களுக்கு தன்னை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை என்றும் கூறி, எமோஷனலாக ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திரையுலக மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில் வெளியாகிய தகவலின்படி, பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனிக்கு ஒரு வாரத்திற்கு ரூ.1.2 லட்சம் என கணக்கிட்டு சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், 84 நாட்களுக்கு மொத்தமாக ரூ.14.40 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎉🎬 கே.பாக்யராஜ் பிறந்தநாள் விழா – ரஜினிகாந்த் பங்கேற்பு உறுதி! ⭐

More in Cinema News

To Top