Connect with us

என் வீடு…வீட்டை விட்டு வெளியே போ..கோபியை மிரட்டிய பாக்கியா!

Cinema News

என் வீடு…வீட்டை விட்டு வெளியே போ..கோபியை மிரட்டிய பாக்கியா!

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறந்த கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.இத்தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்…முதன் முதலில் பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர் தான்.இப்போது எங்கெங்கோ கதை போய் வருகின்றது…

புதுமுக நடிகை சுசித்ரா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிலர் நாம் பார்த்து பழகிய நடிகர்கள் நடித்து வந்தனர்…இப்போது பாக்கியலட்சுமி என்றாலே அதில் நடிப்பவர்களின் முகங்கள் கண்முன் வந்துவிடும்…அப்படி ஒரு சிறந்த இடத்தை அது பிடித்துள்ளது என்றே சொல்லலாம்..

ஆனால் சமீபத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் திடீரென உயிரோடு வந்த கதைக்களத்தை மாற்றி மக்கள் சுத்தமாக வெறுக்கிறார்கள்…TRP-யும் மொத்தமாக கம்மி ஆகிவிட்டது என்றும் சொல்லலாம்…இப்போது அதை அதிகப்படுத்தும் விதமாக கதை மாறி வருகிறது…அதனை போல செழியன் அப்பாவை போல இரண்டாவது பெண்ணை தேடி போக கதை மொத்தமும் இப்படி இருக்கின்றது…அதனை போல பாக்கியாவின் canteen பிசினஸ் கை நழுவி போகிவிட்டது..

இப்படி ஒரு விஷயத்தை வெட்டுத் பாக்கியாவை மட்டம் தட்டும் வேலையில் கோபி ஈடுபடுகிறார். அவருடன் இதில் ஈஸ்வரியும் இணைந்துக் கொள்கிறார்…இப்போது செம ட்விஸ்ட் நடந்து இருக்கின்றது…

இந்நிலையில் பாக்கியாவை வீட்டில் வந்து சந்திக்கும் பழனிச்சாமி அவருக்கு ஆறுதலாக பேசி நம்பிக்கை அளித்து வருகின்றார்….அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழல் காணப்படுகிறது அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி அவர்கள் இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தும்வகையில் பேசுகிறார்..

அவர்களை விமர்சிக்கிறார்..உடனே வீட்டில் இவர் இருக்க கூடாது என பிரச்சனை செய்கிறார் கோபி..அதற்கு பாக்கியா இது என்னுடைய வீடு என சொல்லி இங்க யார் இருக்கனும் இருக்க கூடாதுனு நான் தான் முடிவு பண்ணுவேன். வெளியே போங்க என கோபமாக அவரை வெளியே போக சொல்கிறார் பாக்கியா இனி எண்ணலாம் நடக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎵 ‘ஜனநாயகன்’ இரண்டாவது பாடல் டிசம்பர் 18ல் ரிலீஸ்

More in Cinema News

To Top