Connect with us

இரண்டாவது முறையாக பெற்றோராகும் அட்லீ–ப்ரியா தம்பதியர் – ரசிகர்கள் வாழ்த்து குவிப்பு

Cinema News

இரண்டாவது முறையாக பெற்றோராகும் அட்லீ–ப்ரியா தம்பதியர் – ரசிகர்கள் வாழ்த்து குவிப்பு

இந்நிலையில், அட்லீ–ப்ரியா தம்பதியர் இரண்டாவது முறையாக பெற்றோராக ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்த நிலையில், தற்போது மீண்டும் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை அழகிய புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர்கள், தங்களின் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக நண்பர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொழில்வாழ்க்கையில் தொடர்ச்சியான வெற்றிகளை சந்தித்து வரும் அட்லீக்கு, குடும்ப வாழ்க்கையிலும் இப்படியான இனிய தருணம் ஒன்று இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் படத்தை ரசிகனாக திரையரங்கில் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 🎬✨

More in Cinema News

To Top