Connect with us

நான் காப்பி அடிப்பது கிடையாது…அட்லீ சொல்லிய பதில்…இனி வேற மாதிரி தான் இருக்கும் படங்கள் எல்லாமே!

Cinema News

நான் காப்பி அடிப்பது கிடையாது…அட்லீ சொல்லிய பதில்…இனி வேற மாதிரி தான் இருக்கும் படங்கள் எல்லாமே!

சமீபத்தில் ரிலீசான ஜவான் மாபெரும் வெற்றியை பெற்றது..பலரும் இபபடத்தை இருவகையில் விமர்சித்தனர்…ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தையும் அட்லீ அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…இதுவும் கொஞ்சம் சர்ச்சை ஆகி இருந்தது..

இந்த படத்தை தொடர்ந்து 4 மாதங்கள் தான் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.அப்படி இருக்கும் நிலையிலும்,தற்போது தன்னுடைய அடுத்தப்படத்திற்கான வேலைகளை தான் துவக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்…

அவரது இயக்கத்தில் ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பில் உள்ளனர்..விஜய் மற்றும் ஷாருக்கான் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில் அட்லீ சொல்லியாவது – தான் எந்தப் படங்களையும் காப்பி செய்வதில்லை என்றும் படங்களில் மற்ற படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை தவிர்க்க முடியாது என்றும் அது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

ஆனால் அது விமர்சனம் தேவையற்றது..நான் புதிய படங்களை செய்கிறேன் அது எதோ ஒரு சாயல் வருவது தவறே இல்லை என சொல்லி இருக்கின்றார் அட்லீ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் மனநிலை பாதிக்குமோ? விவாகரத்து வதந்திகள் குறித்து அபிஷேக் பச்சனின் தந்தை மனக்கவலை ❤️

More in Cinema News

To Top