Connect with us

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க் தாக்குதலில் இங்கிலாந்து 172 ரன்களுக்கு சரிந்தது.

Sports

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க் தாக்குதலில் இங்கிலாந்து 172 ரன்களுக்கு சரிந்தது.

பெர்த்,
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 172 ரன்களுக்கே ஆல்அவுட் ஆனது.
தொடக்கத்தில் ஸ்டார்க் பந்துவீச்சு தீவிரமாக இருந்ததால் கிராலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டக்கெட் (21), ஆலி போப் (46) சிறிது நேரம் நிலைத்தாலும், ஜோ ரூட் டக் அவுட் ஆகியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஸ்டோக்ஸ் 6 ரன்களில் வெளியேறிய பின்னர், ஹாரி புரூக் (52) ஒருவேளை நிலைநிறுத்தினார். ஜேமி ஸ்மித் (33) கூட துணைநிற்க, அணியின் ரன்கள் சிறிது உயர்ந்தன.

இறுதியாக இங்கிலாந்து 172 ரன்களில் சரிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க் ஒரே ஒருவராக 7 விக்கெட்டுகள் வீழ்த்தி தீபாவளி கொண்டாடினார். பிரெண்டன் டாக்ட் 2 விக்கெட், கிரீன் 1 விக்கெட் எடுத்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு – மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

More in Sports

To Top