Connect with us

ஆஷஸ் 1வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் பிளேயிங் எலவன் அறிவிப்பு

Sports

ஆஷஸ் 1வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் பிளேயிங் எலவன் அறிவிப்பு

பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது நூற்றாண்டுக்குமேல் நடைபெறும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இரு அணிகளும் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் தலைமை வகிக்கும் அந்த அணியில் ஜேக் வெதரால்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் புதிய அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காயம் காரணமாக கில் வெளியேறினார்… ருதுராஜ் சேர்வாரா? கம்பீர்–அகர்கர் முடிவு என்ன?

More in Sports

To Top