Connect with us

திமுகவை பற்றி அண்ணாமலை போட்ட ட்வீட் வைரல் ஆகி வருகிறது…மக்களுக்காக இருங்கள் ப்ளீஸ்!

Politics

திமுகவை பற்றி அண்ணாமலை போட்ட ட்வீட் வைரல் ஆகி வருகிறது…மக்களுக்காக இருங்கள் ப்ளீஸ்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெரிதும் பேசப்பட்டு வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்….இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக மக்களே அதிகாரம் பணபலம் மற்றும் பதவியில் இருக்கும் திமுக அரசின் பலத்துக்குச் சட்டம் வளைந்து கொடுக்கக் கூடாது என்ற சாமானிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்…இதை நான் சொல்லிக்கொள்கிறேன் என சொல்லியுள்ளார் அவர்..

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதன் காரணமாக தமிழக அரசு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கின்றது…

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல் என்றும் அதிகாரத்தில் உள்ள ஒருவர் இப்படி பட்ட ரௌடியத்தனமான பேச்சின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

திமுகவின் பழமையான பிரிவினைவாத அரசியலைக் கடைப்பிடிக்காமல் மது, ஊழல் மற்றும் பிற சமூகத் தீமைகளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் மனநிலையை சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி பேசியுள்ளது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது…

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை விட்டுவிட்டு நல்ல பெயரை எடுக்கும் வழியில் உழைக்கவேண்டும் என்று அண்ணாமலை சொல்லியது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிமுக மேடையில் தவெகக் கொடி ஏன்? 😮 கருணாஸ் சொன்ன அதிரடி விளக்கம் – அரசியல் பின்னணி வெளிச்சம்!

More in Politics

To Top