Connect with us

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட்டில் நடிகை ஷிவானி நாராயணன் – வைரல் வீடியோ

Cinema News

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட்டில் நடிகை ஷிவானி நாராயணன் – வைரல் வீடியோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தாறுமாறாக ஓடிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் இளம் நடிகை ஷிவானி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக கிடைக்க தொடங்கியுள்ளது.

பொதுவாக சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி தொடர்ந்து க்யூட்டான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .

அந்த வகையில் தற்போது உடல் இடையை குறைக்க வெறித்தனமாக ஜிமில் ஒர்கவுட் செய்யம் வீடியோவை அவரிடத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

இதோ அந்த வீடியோ ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top