Cinema News
திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரண தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
சென்னை: நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவியான ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரம் புதிய...
பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தொடக்க நாளில், போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது....
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியதும், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக...
சென்னை: சிலம்பரசன் நடிப்பில் வெளியான “தக் லைப்” திரைப்படத்துக்குப் பிறகு, அவர் தற்போது பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில்...
மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரையரங்கிற்கு வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி...
பிக் பாஸ் சீசன் 9, நேற்றைய தினம் (அக். 5) மிகுந்த கோலாகலத்துடன் திரைஇலக்கிய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் துவங்கியது. கடந்த...
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படம் ‘ப்ரோ கோட்’ தலைப்புக்காக முக்கியமான வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் அமைந்த...
சென்னை: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து இன்று கதாநாயகனாக வளர்ந்தவர் நடிகர் சூரி. இவர் நடித்து...
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டியர்...
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் ‘லோகா’ திரைப்படம் கேரளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான...
சென்னை: விஜய்க்கு சுமார் ரூ.250 கோடி சம்பளம் கொடுத்து ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்து வரும் கேவிஎன் நிறுவனம், படம் திட்டமிட்டபடி எந்த...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்கிற சூர்யா, கடந்த காலங்களில் ரசிகர்களை கவர்ந்த பிரபலமான படங்களில் நடித்தவர். அவர் நடிப்பில் வெளியான...
விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் தேர்வுகள் மூலம் ரசிகர்களிடையே வலுவான இடத்தை பிடித்தவர். ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘நீர்ப்பறவை’,...
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்துடன் திரையுலகில் முன்னணி பங்கை எடுத்தார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய அவர்,...
நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அதே நேரத்தில் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்....
சென்னை: எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பாகுபலி’ படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது....
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பரிச்சயமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நான்காவது படம் ‘இட்லி கடை’ தயாரிப்பாக ரசிகர்களிடையே...
சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, பிரகாஷ் ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்....
கோவை: கல்விக்காக திமுகவினர் எடுத்த விழா “நாடகம்” போல நடந்துள்ளது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு...
சென்னை: பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை குறைவான வசூலை பதிவு செய்துள்ளது. ப்ரீமியர் காட்சிகளில் களைக்கப்பட்ட வசூலைவிட இது...