Connect with us

பிரம்மாண்ட சொகுசு கார் வாங்கிய நடிகை பிரியாமணி – காரின் விலை எவ்ளோ தெரியுமா..?

Cinema News

பிரம்மாண்ட சொகுசு கார் வாங்கிய நடிகை பிரியாமணி – காரின் விலை எவ்ளோ தெரியுமா..?

நடிகர் பிரியாமணி பிரம்மாண்ட கார் ஒன்றை வாங்கி உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி . தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்துள்ள அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதையடுத்து அதிகம் வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகை பிரியாமணி தற்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியாமணி தற்போது பிரம்மாண்ட கார் ஒன்றை வாங்கி உள்ளார் . மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்ற அந்த சொகுசு காரின் விலை மட்டுமே சுமார் 80 லட்சம் என கூறப்படுகிறது.

காருடன் நடிகை பிரியாமணி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ⚡ “நீக்கப்பட்ட டைரக்டர் மீண்டும்! ரஜினி படத்தில் என்ன நடக்குது?”

More in Cinema News

To Top