Connect with us

அரைச்சதம் போடும் வயதில் அசத்தும் நடிகை மாளவிகா – என்ன செஞ்சாங்கன்னு உள்ள வந்து பாருங்கோ..!!

Cinema News

அரைச்சதம் போடும் வயதில் அசத்தும் நடிகை மாளவிகா – என்ன செஞ்சாங்கன்னு உள்ள வந்து பாருங்கோ..!!

தமிழ் சினிமாவில் வாளமீனு விலங்க மீனு என்ற ஒரே பாடலில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை மாளவிகா .

1999ல் திரையுலகில் கால் பதித்த இவர் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் பெற்றார் .

இந்நிலையில் தற்போது பெரிதளவில் படங்களில் நடிக்காமல் குடும்ப தலைவியாக மாறி கணவர் குழந்தைகள் என சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும் தனது ரசிகர்களை இன்ஸ்டா பக்கத்தின் மூலம் எந்த குறையும் இல்லாமல் பார்த்து கொள்கிறார்.

இன்ஸ்டாகிராமில் மாளவிகா பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர் .

என்னதான் அரைச்சதம் போடும் வயதை நெருங்கினாலும் மாளவிகா இப்போதும் உடலை செம ஃபிட் ஆக வைத்துக்கொள்ள தொடர்ந்து யோகா செய்து வருகிறார் .

அந்தவகையில் அவர் தற்போது தலைகீழாக யோகா செய்யும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C4H3w87IMol/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Shreya Ghoshal Viral Clicks! ரசிகர்களை கவர்ந்த அழகான Photoshoot 🔥"

More in Cinema News

To Top