Connect with us

மோசமான நிகழ்வை சந்தித்த நடிகை மஹிமா நாயர்…அவரே சொல்லிய ஷாக்கிங் தகவல்!

Cinema News

மோசமான நிகழ்வை சந்தித்த நடிகை மஹிமா நாயர்…அவரே சொல்லிய ஷாக்கிங் தகவல்!

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார்….இவரின் அழகான நடிப்பால் அந்த படத்திலே மக்களை ஈர்த்தார்…

இப்படத்தில் நடிக்கும்போது அவர் 12ஆம் வகுப்பு தான் படித்துக்கொண்டு இருந்தாராம்…இதன்பின் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சமீபத்தில் கூட ரத்தம், 800, RDX ஆகிய படங்களில் நடித்திருந்தார்…இன்னும் பல முக்கிய படங்கள் பல மொழிகளில் செய்தும் வருகின்றார் இவர்…

இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வரும் நடிகை மஹிமா நம்பியாருக்கு முதல் முறையாக தெலுங்கில் டாப் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அது பெரிதளவில் பேசவும் பட்டு இருந்தது…

ஒரு நான்கு நாட்கள் தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த மஹிமா அதன்பின் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டாராம்….அவரின் உடல் நிலை தான் காரணமாக இருந்து இருக்கின்றது..அப்போது மேனேஜர் ஒருவர் மஹிமாவிற்கு போன் கால் செய்து பேசியுள்ளார்…

அதாவது உங்களை இப்படத்திலிருந்து தூக்கிவிட்டோம் நீங்க நடித்த கதாநாயகி ரோலில் பெரிய ஹீரோயின் ஒருவர் கமிட்டாகிவிட்டார் என கூறியிருக்கிறார்….இப்படி மோசமான அனுபவத்தை நான் சந்தித்து இருக்கின்றேன் என மனம் வருந்தி பேசி இருக்கின்றார் நடிகை மஹிமா நம்பியார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இவங்க தான் டாப் 5!– ஆதிரையின் ஆழமான பேட்டி வைரலாகிறது!

More in Cinema News

To Top