Connect with us

பாரம்பரிய உடையில் ராணி போல் ஜொலிஜொலிக்கும் நடிகை மடோனா – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Cinema News

பாரம்பரிய உடையில் ராணி போல் ஜொலிஜொலிக்கும் நடிகை மடோனா – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

பிரபல தென்னிந்திய நடிகை மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மலையாள திரையுலகில் ப்ரேமம் என்ற படத்தின் மூலம் க்யூட்டான நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன் . முதல் படத்திலேயே மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவருக்கு இரு மொழிகளிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது.

இதையடுத்து நல்ல கதைகளை கூர்ந்து கவனித்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லியோ படத்தில் விஜயின் அன்பு தங்கையாக நடித்திருந்தார். படத்தில் குறைந்த நேரமே வந்தாலும் அந்த சிறிது நேரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரும் பாராட்டையும் பெற்றார்.

இதையடுத்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது அழகிய போட்டோஷூட்டுகளை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவார் . அந்தவகையில் தற்போது மகாராணி போல் பாரம்பரிய உடையணிந்து இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கென் கருணாஸ் இயக்கும காதலன் படப்பிடிப்பு பூஜை ஆரம்பம்

More in Cinema News

To Top