Connect with us

விஜய் பாட்டுக்கு செம ஸ்டைலாக பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை கிரித்தி ஷெட்டி – வைரல் வீடியோ

Cinema News

விஜய் பாட்டுக்கு செம ஸ்டைலாக பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை கிரித்தி ஷெட்டி – வைரல் வீடியோ

தளபதி விஜயின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி செம ஸ்டைலாக பெல்லி டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரித்தி ஷெட்டி மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்த நடிகை கிரித்தி தற்போது தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் .

கார்த்தி . ஜெயம் ரவி , பிரதீப் ரங்கநாதன் டான் LIC என பல தமிழ் படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்து வருகிறார் .

பொதுவாக நடிகை கிரித்தி சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இதுமட்டுமின்றி அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவியும்.

அந்தவகையில் தற்போது நடிகை கிரித்தி ஷெட்டி தளபதி விஜய்யின் அரபிக் குத்து பாட்டுக்கு செம ஸ்டைலாக பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கென் கருணாஸ் இயக்கும காதலன் படப்பிடிப்பு பூஜை ஆரம்பம்

More in Cinema News

To Top