Connect with us

நடிகர்கள் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு – ஒன்றாக அறிவித்த நட்சத்திர ஜோடி..!!

Cinema News

நடிகர்கள் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு – ஒன்றாக அறிவித்த நட்சத்திர ஜோடி..!!

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு குலந்தனி பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்வீர் – தீபிகா ஜோடி நீண்ட நெடு நாட்களாக காதலர்களாக இருந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தடபுடலாக ஏற்பாடுகளுடன் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று இந்த அழகிய ஜோடிக்கு க்யூட்டான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும் , திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Cinema News

To Top