Connect with us

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு குறித்து வெளுத்து வாங்கும் நடிகர், நடிகைகள்..!! எப்பப்பா காதுகொடுத்து கேக்க முடியல

Cinema News

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு குறித்து வெளுத்து வாங்கும் நடிகர், நடிகைகள்..!! எப்பப்பா காதுகொடுத்து கேக்க முடியல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசியுள்ள நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது திரையுலகத்தை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் ஒன்றுகூடி ட்விட்டரில் போர் புரிந்து வருகின்றனர்.

தளபதியின் நடிப்பில் உருவான லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு நடித்ததை போல் த்ரிஷாவுடனும் அப்படி நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.

இதனால் மனமுடைந்து கோபம் கொண்ட நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா, பாடகி சின்மயி, சாந்தனு, மாளவிகா மோகனன், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் உள்ளிட்டோர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

More in Cinema News

To Top