Connect with us

“இளம் பெண்ணுடன் வலம்வரும் நடிகர் விஷால்! கேமராவை பார்த்ததும் செய்த வேலை..! Viral Video!”

Cinema News

“இளம் பெண்ணுடன் வலம்வரும் நடிகர் விஷால்! கேமராவை பார்த்ததும் செய்த வேலை..! Viral Video!”

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் விஷால். ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே என சூப்பர் படங்களாக நடித்து வந்தார்.

பின் ஆக்ஷன் ஹீரோ போன்ற கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார். படங்களில் நடிப்பதை தாண்டி பொது விஷயங்களில் தனது ஈடுபாட்டை அதிகம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் விஷாலின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வந்துள்ளார். அப்போது அவரை சிலர் வீடியோ எடுப்பதை கவனித்தவர் தனது முகத்தை மூடிக்கொண்டு அந்த பெண்ணுடன் ஓடுகிறார்.

இந்த வீடியோ வைரலாக சிலர் இது படத்திற்கான புரொமோஷன், நன்றாக யோசித்துள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top