Connect with us

மருத்துவ செலவுக்கு நிதியுதவி கேட்ட நடிகர் வெங்கல் ராவ் – முதல் ஆளாக உதவி செய்த சிம்பு..!!

Cinema News

மருத்துவ செலவுக்கு நிதியுதவி கேட்ட நடிகர் வெங்கல் ராவ் – முதல் ஆளாக உதவி செய்த சிம்பு..!!

ஆந்திர மாநிலத்தை பூர்விமாக கொண்ட நடிகர் வெங்கல் ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ செலவுக்கு நிதி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் நடிகர் சிம்பு முதல் ஆளாக உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பல காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கல் ராவ் . தமிழில் திட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் வெங்கல் ராவ் ஒரு கை ஒரு கால் செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவ செலவுக்கு நிதி வேண்டும் என்றும் உதவி கேட்ருந்தார்.இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது முதல் ஆளாக நடிகர் சிம்பு 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top