Connect with us

போடு தகிட தகிட : கார்த்திக் சுப்புராஜுடன் கைக்கோர்க்கும் நடிகர் சூர்யா – போஸ்டருடன் வெளியான தாறுமாறு அப்டேட்..!!

Cinema News

போடு தகிட தகிட : கார்த்திக் சுப்புராஜுடன் கைக்கோர்க்கும் நடிகர் சூர்யா – போஸ்டருடன் வெளியான தாறுமாறு அப்டேட்..!!

சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக போஸ்டருடன் கூடிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா 2 ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இப்படி இருக்கும் சூழலில் சூர்யாவின் 44ஆவது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான போஸ்டரில் ‘Love Laughter War’ என பெயரிட்டுள்ளதால் ஒருவேளை இது அந்த மாறி கதையம்சம் கொண்டப்படமாக இருக்குமோ என ரசிகர்கள் இப்போதே பலவிதமாக என்ன ஆரம்பித்துவிட்டனர் .

இதுவரை யாரும் எதிர்பார்க்காத இந்த கம்போ இப்பொது அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு நிச்சயம் இது மிக பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top