Connect with us

Dhoom 4ல் நடிகர் சூர்யாவா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

Dhoom 4ல் நடிகர் சூர்யாவா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான சூர்யா தூம் படத்தின் 4 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் தற்போது கங்குவா சூர்யா 44 உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது ஹிந்தியிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று தூம் . இதுவரை 3 பாகங்களில் வெளியாகி உள்ள நிலையில் 3ம் சூப்பர் டூப்பர் ஹிட் . இந்நிலையில் இப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் மட்டும் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இதுவே ஆகும். இருப்பினும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் D55 திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

More in Cinema News

To Top